தமிழ் பயிர் ஊக்கி யின் அர்த்தம்

பயிர் ஊக்கி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பயிரின் சீரான வளர்ச்சிக்கு ஊக்கம் தரக்கூடிய இயற்கைப் பொருள் அல்லது ரசாயனப் பொருள்.