தமிழ் பயிற்சி யின் அர்த்தம்

பயிற்சி

பெயர்ச்சொல்

  • 1

    (வேலை, விளையாட்டு முதலியவற்றில்) திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக்கொள்ளும் முறை.

    ‘போதுமான பயிற்சி இல்லாததால்தான் நம் வீரர்கள் போட்டியில் தோற்றார்கள்’
    ‘இந்த ராகத்தைப் பாட நல்ல பயிற்சி தேவை’