தமிழ் பயிற்சி ஆட்டம் யின் அர்த்தம்

பயிற்சி ஆட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில்) போட்டித் தொடர் துவங்குவதற்கு முன்பு பயிற்சி எடுத்துக்கொள்ளும் விதத்தில் ஒரு நாட்டின் இரண்டாம் நிலை அணிகளுடன் ஆடும் ஆட்டம்.