தமிழ் பயிற்றுநர் யின் அர்த்தம்

பயிற்றுநர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு துறையில்) பயிற்சி அளிப்பவர்.

    ‘இந்திய ஹாக்கி சம்மேளனத்துக்குத் திறமையான பயிற்றுநர்கள் தேவை’