தமிழ் பயிற்றுவி யின் அர்த்தம்

பயிற்றுவி

வினைச்சொல்பயிற்றுவிக்க, பயிற்றுவித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவருக்கு ஒன்றை) கற்றுக்கொடுத்தல்; பயிற்சி அளித்தல்.

    ‘கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு உயர் ஊதியம் தரப்பட வேண்டும்’
    ‘இங்கு பெண்களுக்குத் தையல் பயிற்றுவிக்கப்படும்’
    ‘எங்களுடைய தொழிற்சாலைக்கு ஏற்ற விதத்தில் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கிறோம்’