தமிழ் பயிற்று மொழி யின் அர்த்தம்

பயிற்று மொழி

பெயர்ச்சொல்

  • 1

    (கல்வி நிறுவனங்களில் பாடங்கள்) கற்பிக்கப் பயன்படுத்தும் மொழி.

    ‘முன்பு கல்லூரிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருந்தது’
    ‘ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்விவரை பயிற்று மொழி தமிழாக இருக்க வேண்டும்’