தமிழ் பயில் யின் அர்த்தம்

பயில்

வினைச்சொல்பயில, பயின்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கல்வி, கலை முதலியவை) கற்றல்; (பள்ளியில்) படித்தல்.

    ‘இவர் என்னிடம் இசை பயின்றவர்’
    ‘தட்டச்சுப் பயின்றுவருகிறேன்’
    ‘நான் இந்தப் பள்ளியில் பயின்றவன்’