தமிழ் பயிலகம் யின் அர்த்தம்

பயிலகம்

பெயர்ச்சொல்

  • 1

    (தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றில்) பயிற்சியளிக்கும் நிறுவனம்.

    ‘தட்டச்சுப் பயிலகம்’
    ‘வணிகவியல் பயிலகம்’