தமிழ் பரக்கப்பரக்க யின் அர்த்தம்

பரக்கப்பரக்க

வினையடை

  • 1

    (பார்த்தல், விழித்தல் ஆகிய வினைகளோடு) (முன்னால் இருப்பது, நிகழ்வது) ஒன்றும் புரியாமல்; குழப்பத்தோடு.

    ‘பேருந்து திடீரென்று நின்றதும் கண்விழித்தவன் சுற்றும்முற்றும் பரக்கப்பரக்கப் பார்த்தான்’
    ‘ஏன் இப்படிப் பரக்கப்பரக்க விழிக்கிறாய்? போய் வேலையைக் கவனி’