தமிழ் பீர்க்கு யின் அர்த்தம்

பீர்க்கு

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படுத்தும்) கூரிய விளிம்புகளையும் தடித்த நடுப் பகுதியையும் உள்ளே மிருதுவான சதைப் பகுதியையும் கொண்ட பச்சை நிறக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடி.