தமிழ் பீரங்கி யின் அர்த்தம்

பீரங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) நீண்ட குழல்மூலம் இரும்பு அல்லது கல்லால் ஆன குண்டுகளை நெடுந்தொலைவுக்குப் பெருத்த ஒலியுடன் வெளியேற்றும் போர்க் கருவி.

  • 2

    (ஓர் இடத்தில் நிலையாக வைத்துப் பயன்படுத்தும் அல்லது நகர்த்திச் செல்லக்கூடிய முறையில் சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருத்தியிருக்கும்) பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியதும், நீண்ட தூரத்துக்குக் குறி வைத்துச் சுடக்கூடியதுமான நவீனப் போர்க் கருவி.