தமிழ் பரட்டை யின் அர்த்தம்

பரட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (தலைமுடி எண்ணெய்ப் பசை இல்லாமல்) தாறுமாறாகப் பரந்து கிடக்கும் நிலை.

    ‘தலை சீவிக் கொண்டு வரக் கூடாதா? இப்படிப் பரட்டையாக வந்து நிற்கிறாயே’
    ‘பரட்டை முடி’