தமிழ் பரண் யின் அர்த்தம்

பரண்

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களைப் போட்டு வைப்பதற்காக) வீட்டின் மேற்கூரையிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம்.

  • 2

    (காவல் காப்பதற்காக) கம்புகளைக் கொண்டு அமைக்கப்படும் உயரமான மேடை.

    ‘பரண் மீது ஏறி நின்று பார்த்தால் வெகு தூரத்திலிருந்து வரும் ஆளையும் பார்த்துவிடலாம்’
    ‘வேடர்கள் மரங்களின் மீதே பரண் அமைத்துக்கொள்வார்கள்’