தமிழ் பர்ணசாலை யின் அர்த்தம்

பர்ணசாலை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (இலையால் வேயப்பட்ட) குடில்.

    ‘பர்ணசாலையின் உள்ளே மான் தோலின் மேல் முனிவர் அமர்ந்திருந்தார்’