பரணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரணி1பரணி2பரணி3பரணி4

பரணி1

பெயர்ச்சொல்

 • 1

  போரில் பெரும் வெற்றி பெற்ற அரசனை அல்லது வீரனைத் தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை.

  ‘செயங்கொண்டார் பரணி பாடுவதில் வல்லவர்’

பரணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரணி1பரணி2பரணி3பரணி4

பரணி2

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது.

பரணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரணி1பரணி2பரணி3பரணி4

பரணி3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு ஜாடி.

  ‘ஊறுகாய்ப் பரணி’

பரணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரணி1பரணி2பரணி3பரணி4

பரணி4

பெயர்ச்சொல்