தமிழ் பரத்து யின் அர்த்தம்

பரத்து

வினைச்சொல்பரத்த, பரத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு இடத்தை நிறைத்தல், மூடுதல், அடைத்தல் போன்ற முறையில் ஒன்றை) பரப்புதல்.

    ‘ஈரமாக இருக்கும் வைக்கோலை உதறிப் பரத்திக் காயப்போடு’
    ‘காலை நன்றாகப் பரத்திக்கொண்டு படுத்திருந்தான்’
    ‘தார் பரத்திய சாலை’