தமிழ் பரதநாட்டியம் யின் அர்த்தம்

பரதநாட்டியம்

பெயர்ச்சொல்

  • 1

    பரதர் என்பவர் முறைப்படுத்திய மரபுகளைக் கொண்ட நாட்டியம்.