தமிழ் பர்தா யின் அர்த்தம்

பர்தா

பெயர்ச்சொல்

  • 1

    (அந்நிய ஆடவர்கள் பார்க்காத வகையில் இஸ்லாமியப் பெண்கள் தங்கள்) உடலையும் முகத்தையும் மறைத்துக்கொள்ள அணியும் மேல் அங்கி.