தமிழ் பரதேசம் யின் அர்த்தம்

பரதேசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வெகு தூரத்திலிருக்கும் ஊர்; அயல்நாடு.

    ‘பல வருடங்களுக்கு முன் பரதேசம் போயிருந்த எதிர் வீட்டுப் பெரியவர் நேற்றுதான் வீடு திரும்பியிருக்கிறார்’
    ‘பரதேச வாசம்’