தமிழ் பரதேசி யின் அர்த்தம்

பரதேசி

பெயர்ச்சொல்

 • 1

  (ஊர்ஊராகச் சுற்றித் திரியும்) பிச்சைக்காரன்.

  ‘பரதேசிக்கு ஏது ஊர்?’
  ‘பரதேசிக் கூட்டம்’

 • 2

  அருகிவரும் வழக்கு துறவி.

  ‘ஏழு பிள்ளைகளை விட்டுவிட்டுப் பரதேசியாகப் போய்விட்டார்’