தமிழ் பரந்துபட்ட யின் அர்த்தம்

பரந்துபட்ட

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெரும் பரப்பளவு கொண்ட/விரிந்த நிலப் பரப்புடைய.

    ‘இந்தியா ஒரு பரந்துபட்ட நாடு’
    ‘பரந்துபட்ட காட்டுப் பகுதிக்கு நடுவில் ஒரு அழகிய சிவன் கோயில்’