தமிழ் பரப்பிரம்மம் யின் அர்த்தம்

பரப்பிரம்மம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு எங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லமை படைத்த இறைவன்.

  • 2

    அருகிவரும் வழக்கு உலகியல் வாழ்க்கையைச் சிறிதும் பொருட்படுத்தாத நபர்.