தமிழ் பரபரவென்று யின் அர்த்தம்

பரபரவென்று

வினையடை

  • 1

    வெகு வேகமாக; சுறுசுறுப்பாக.

    ‘சாமான்களைப் பரபரவென்று வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்’
    ‘இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்துவிட்டுக் குளிருக்கு இதமாகக் கன்னத்தில் வைத்துக்கொண்டான்’