தமிழ் பர்பி யின் அர்த்தம்

பர்பி

பெயர்ச்சொல்

  • 1

    சர்க்கரைப் பாகில் தேங்காய்த் துருவலையும் வறுத்த ரவையையும் முந்திரிப் பருப்பையும் போட்டுக் கிளறித் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம்.