தமிழ் பரப்பளவு யின் அர்த்தம்

பரப்பளவு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) ஒரு இடம் எவ்வளவு பெரியது என்பதைக் குறிப்பிட நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் கிடைக்கும் அளவு/(கோளம், உருளை போன்றவற்றின்) மேல்பரப்பின் அளவு.

    ‘வீட்டு மனையின் பரப்பளவு ஆயிரம் சதுர அடி’
    ‘வட்டத்தின் பரப்பளவைக் கணக்கிட ஒரு சூத்திரம் உண்டு’