தமிழ் பரம்பு யின் அர்த்தம்

பரம்பு

பெயர்ச்சொல்

  • 1

    நன்றாக உழுத வயலை நாற்று நடுவதற்கு ஏற்ற முறையில் சமப்படுத்த உதவும் நீண்ட பலகை.