தமிழ் பரலோகம் யின் அர்த்தம்

பரலோகம்

பெயர்ச்சொல்

  • 1

    (இறந்தபின் சென்று சேர்வதாகக் கருதப்படும்) மேலுலகம்; மோட்சம்.

    ‘செத்துப் பரலோகம் போனவனைச் சாட்சிக்கு அழைக்க முடியுமா?’

  • 2

    கிறித்தவ வழக்கு
    இறைவனின் உறைவிடம்.