தமிழ் பரவசப்படு யின் அர்த்தம்

பரவசப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    மிகுந்த மகிழ்ச்சி அடைதல்.

    ‘பார்வை இழந்தோர் நடத்திய இசை நிகழ்ச்சி விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் பரவசப்படவைத்தது’