தமிழ் பரவசப்படுத்து யின் அர்த்தம்

பரவசப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒருவரை) பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குதல்.

    ‘பாடகரின் அற்புதமான இசை ரசிகர்களைப் பரவசப்படுத்தியது’
    ‘காண்போரைப் பரவசப்படுத்தும் இயற்கைக் காட்சிகள்’