தமிழ் பரவசம் யின் அர்த்தம்

பரவசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தன்னை மறந்த இன்ப நிலை; பெரும் மகிழ்ச்சி.

    ‘அவர் பொழிந்த இசை மழையில் எல்லோரும் பரவசம் அடைந்தனர்’
    ‘அவன் அப்போது இருந்த பரவசத்தில் அவள் எது சொன்னாலும் செய்திருப்பான்’