தமிழ் பரவணி யின் அர்த்தம்

பரவணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பரம்பரை; சந்ததி.

    ‘நல்ல பரவணியில்தான் பெண் எடுத்துள்ளாய்’
    ‘உன்னுடைய பரவணியைப் பற்றி எனக்குத் தெரியாதா?’
    ‘பரவணிபரவணியாக இவர் வைத்தியம் செய்துவருகிறார்’