தமிழ் பரவலாக்கு யின் அர்த்தம்

பரவலாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (அதிகாரம், குறிப்பிட்ட செயல்பாடுகள், திட்டங்கள் போன்றவை ஓர் இடத்தில் அல்லது ஒருவரிடத்தில் மட்டும் குவிந்திருக்காமல்) அனைத்து இடங்களிலும் அல்லது அனைவரிடமும் பரவி இருக்குமாறு செய்தல்.

    ‘மத்திய அரசின் அதிகாரங்களை மாநிலங்களுக்கும் பரவலாக்குவது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்’
    ‘பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஒரு இடத்தில் மட்டும் குவிந்துவிடாமல் பரவலாக்க வேண்டும்’