தமிழ் பரவலாகு யின் அர்த்தம்

பரவலாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (ஒன்று பல இடங்களுக்கு அல்லது பல நபர்களிடம்) பரவலாகப் போய்ச்சேருதல் அல்லது அமைதல்.

    ‘பால்வினை நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இப்போது பரவலாகிக்கொண்டுவருகிறது’