தமிழ் பரஸ்பர நிதி யின் அர்த்தம்

பரஸ்பர நிதி

பெயர்ச்சொல்

  • 1

    முதலீட்டாளரிடமிருந்து திரட்டிய நிதியைப் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து அளிக்கும் நிதி ஏற்பாடு.