தமிழ் பராக்குப் பார் யின் அர்த்தம்

பராக்குப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    வேடிக்கை பார்த்தல்.

    ‘கடைக்குப் போய் வேகமாகச் சாமான் வாங்கிக்கொண்டு வா; பராக்குப் பார்த்துகொண்டு நின்றுவிடாதே!’
    ‘பராக்குப் பார்த்தபடியே நடந்து வந்துகொண்டிருந்தார்’