தமிழ் பராக் யின் அர்த்தம்

பராக்

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அரசர் போன்றோர் வருவதை அறிவிப்பதற்கு வாக்கியத்தின் இறுதியில் பல முறை பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘ராஜாதி ராஜ வீரமார்த்தாண்டர் வருகிறார், பராக், பராக்’