தமிழ் பராபரியாக யின் அர்த்தம்

பராபரியாக

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பிறர் சொல்லக் கேட்டதன் மூலமாக.

    ‘அவர் காசியில் இருப்பதாகப் பராபரியாகச் செய்திகள் வந்தன’
    ‘ஏற்கனவே பராபரியாகக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் உண்மையோ என்ற சந்தேகம் அவனுக்குத் தோன்றியது’