தமிழ் பராமரிப்பு யின் அர்த்தம்

பராமரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கவனிப்பு; பேணுதல்.

    ‘இவன் என் பராமரிப்பில் வளர்ந்தவன்’
    ‘கால்நடைப் பராமரிப்புத் துறை’
    ‘சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து இருக்கின்றன’