தமிழ் பரிகசி யின் அர்த்தம்

பரிகசி

வினைச்சொல்பரிகசிக்க, பரிகசித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பரிகாசம்செய்தல்; கேலிசெய்தல்.

    ‘வெற்றி வாய்ப்பைக் கோட்டை விட்ட நம்மை அவர்கள் பரிகசிக்கிறார்கள்’