தமிழ் பரிகாசம் யின் அர்த்தம்

பரிகாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கேலி.

    ‘அவளை நீங்கள் ரொம்பப் பரிகாசம்செய்கிறீர்கள்’
    ‘அவர் எப்போதும் நண்பர்களிடம் பரிகாசமாகப் பேசுவார்’