தமிழ் பரிச்சயம் யின் அர்த்தம்

பரிச்சயம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (ஒருவரைத் தெரிந்துவைத்திருப்பதன்மூலம் அல்லது ஒன்றை அறிந்துவைத்திருப்பதன்மூலம் உண்டாகும்) பழக்கம்; அறிமுகம்.

    ‘என் அப்பாவின் நண்பர்கள் சிலருடன் எனக்குப் பரிச்சயம் உண்டு’
    ‘நம் அனைவருக்கும் பரிச்சயமான எழுத்தாளர்’
    ‘நல்ல இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்’