தமிழ் பரிசம் யின் அர்த்தம்

பரிசம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மணமகனின் பெற்றோர் மணமகளுக்கு அளிக்கும் நகை, பணம் முதலியவை.