தமிழ் பரிசீலி யின் அர்த்தம்

பரிசீலி

வினைச்சொல்பரிசீலிக்க, பரிசீலித்து

  • 1

    (திட்டம், கோரிக்கை முதலியவற்றை) பரிசீலனை செய்தல்.

    ‘தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்’
    ‘போட்டிக்கு வந்த கதைகளைப் பரிசீலிக்கத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது’