தமிழ் பரிசாரகன் யின் அர்த்தம்

பரிசாரகன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (திருமண வீட்டில், கோயிலில்) சமையல்காரன்.

    ‘வரிசையாகப் போட்டிருந்த இலைகளில் பரிசாரகர் பரிமாறத் தொடங்கினார்’
    ‘மடப்பள்ளிப் பரிசாரகன்’