தமிழ் பரிசில் யின் அர்த்தம்

பரிசில்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (முற்காலத்தில் புலவர், கலைஞர் போன்றோருக்கு அரசர் வழங்கும்) பரிசு.