தமிழ் பரிசுச்சீட்டு யின் அர்த்தம்

பரிசுச்சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட அளவு பணத்தைப் பரிசாகப் பெறும் வகையில் வரிசையாக எண்கள் அச்சிடப்பட்டு விற்கப்படும் சீட்டு.