தமிழ் பரிணாமக் கோட்பாடு யின் அர்த்தம்

பரிணாமக் கோட்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    உயிர்களின் பரிணாமத்தைக் குறித்து டார்வின் உருவாக்கிய கோட்பாடு.

    ‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு இன்றும் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்’