தமிழ் பரிதவி யின் அர்த்தம்

பரிதவி

வினைச்சொல்பரிதவிக்க, பரிதவித்து

  • 1

    (பரிதாபமான நிலையில்) கவலையுடன் தவித்தல்.

    ‘கணவனை இழந்து பரிதவிக்கும் இளம் பெண்!’
    ‘தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிக்கிறார்கள்’