பரிதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரிதி1பரிதி2

பரிதி1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சூரியன்.

  ‘இலைகளின் வழியாக ஊடுருவிற்று பரிதியின் ஒளி’

பரிதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பரிதி1பரிதி2

பரிதி2

பெயர்ச்சொல்

கணிதம்
 • 1

  கணிதம்
  வட்டத்தின் வெளிப் பரப்பாக அமையும் கோடு; வட்டத்தின் சுற்றளவு.

  ‘வட்டத்தின் மையத்திலிருந்து பரிதிக்குக் கோடு வரைந்தால் அது ஆரம் ஆகும்’