தமிழ் பரிந்துகொண்டு யின் அர்த்தம்

பரிந்துகொண்டு

வினையடை

  • 1

    (ஒருவருக்கு) சார்பாக அல்லது ஆதரவாக.

    ‘அவன் செய்த தவறு என்னவென்று தெரியாமல், அவனுக்குப் பரிந்துகொண்டு வருகிறாயா?’
    ‘அந்த எழுத்தாளருக்காகப் பரிந்துகொண்டு ஒரு விமர்சகர் இந்த இதழில் எழுதியிருக்கிறார்’
    ‘எனக்காகப் பரிந்துகொண்டு அவனிடம் சண்டை போடாதே’